Skip to content


This is the most Beautiful Azan – Tamil

,J jhd; ,izaw;w m]hd;

بسم الله الرّحمن الرّحيم

 இது தான் எமது அழகிய أذان – அஸான், பள்ளிவாசல்களின் மினரத்துகளிலிருந்து வான் அலைகளில் மிதந்து வரும் அஸான் –  أذان வீதி வீதியாக – தெருத்தெருவாக, சந்தைகளிலும், ஓவ்வொரு வீட்டினுள்ளும் நுழைந்து ஓவ்வொரு மூலை முடுக்கில் வசிக்கும் எல்லோருடைய மனங்களையும் அதிர்ச்சியடைய செய்யும் இந்த அஸான் أذان – அதன் பல்வகையான செய்தியையும் அதன் ஆத்மீக ஊசலாட்டங்களையும் ஓவ்வொரு கதவு வழியாகவும், ஓவ்வொரு சன்னல் வழியாகவும், எங்கும் பரவச்சையும் இந்த அஸான், மனிதனை செயலாற்ற ஊக்குவிக்கும் – அது மனங்களில் அமைதியும், சாந்தமும், தெளிவும் உருவாக்கும். அழ்ழாஹ்வின் ஞாபகத்தை ஏற்படுத்தும், இதயங்களை துளைத்துக்கொண்டு செல்லும். அதன் துலக்கமும், சுத்தமும், ஓளிவும் ஆத்மாக்களை தூய்மையாக்குவது மாத்திரமல்லாமல் மனங்களையும், இதையங்களையும் அழ்ழாஹ்வின் அருளுக்காக ஏங்கி நிற்கும் ஆத்மாவை அமைதி அடைய செய்யும். அது தான் இந்த இணையற்ற அஸான் أذان

உலக ஆசாபாசங்களில் லயித்திருக்கும் மனித சமுதாயத்தை தட்டியெழுப்பி “”அழ்ழாஹ்வை ஞாபகப்படுத்தும் நேரம் வந்து விட்டது” என்று கூறி, ஹஃக்கின்பால் இழுத்துச் செல்கிறது இந்த அஸான் أذان முன்கூட்டியே அறிவிப்பு விடுத்திருந்த போதிலும் அதன் சொற்றொடர் எப்போதும், எந்நேரமும் புதிராகவும் அதிரச்செய்யும் காட்சியை நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

தொழுகைக்காக அழைக்கும் இந்த அஸான் أذان உண்மையிலேயே ஓரு மர்மமாகவும் மனிதனது உணர்ச்சிக்கும் அச்சம் ஊட்டி அதிர்ச்சியூட்டும் வன்னம் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கிறது.

Continued…

Posted in All My Past Lectures.


Extension of the Beautiful Azan – Tamil

 
,izaw;w m]hdpd; tphpthf;fk;

(The Extension of this beautiful Azan)

بسم الله الرّحمن الرّحيم

vkJ mUik
rNfhju rNfhjhpfNs jha;khh;fNs Neah;fNs ,d;W vkJ Ngr;ir ,idaw;w topfhl;ly; jUk;
my;-Fh;Mdpd; VL fspypUe;J ehk; Muk;gpg;Nghk;:

أعوذ بالله من الشيطان
الرّجيم

بسم الله الرّحمن الرّحيم


وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ
بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ

Continued…

Posted in All My Past Lectures.

Tagged with , , .


Surah Al-Qaari’ah – Lesson No.27.

Surah Al-Qaari’ah – Chapter 101 – Lesson No.27.

29th  March 1998 – 01 Zul-Hijjah 1418 –

بسم الله الرّحمن الرّحيم

ربّ اشرحلي صدري ويسّرلي أمري واحلل عُقدة مّن لُّلساني يفقهو قولي

الحمد لله ربّ العالَمين والعاقبة اللمتّقين والصّلوةُ والسّلام على رسولك سيّدنا محمّد

وأاله وأصحابه وأهل بيته وأهل طاعتك أجمعين – أمّا بعد

أعوذ بالله من الشيطان الرّجيم

بسم الله الرّحمن الرّحيم

Continued…

Posted in Surah Al-Qaari'ah.




www.websrilanka.com